முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம்…

0

தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்,

நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,

ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில்

சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அயராது பாடுபட்ட முதன்மைத்தளபதி!…
அடுத்த செய்திநெசவாளர் வாழ்வுரிமைப் பாதுகாப்புப் பொதுக்கூட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!