நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி,
மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி த.பிரவீன்குமார், ஒன்றியப் பொறுப்பாளர் த.சாமுவேல் ஆகியோரின்
தாயார் த.சந்திரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய அன்னையை இழந்துவாடும் அன்புத்தம்பிகள் பிரவீன்குமார், சாமுவேல் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சந்திரா அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



