நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக,
"மரங்களோடு பேசுவோம்!
மரங்களுக்காகப் பேசுவோம்!"
என்ற தலைப்பில்
வருகின்ற 30-08-2025 அன்று
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில்,
நடைபெறவிருக்கின்ற
மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று 20-08-2025 நேரில் சென்று பார்வையிட்டேன்.
https://t.co/5PnLfySodc






