முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று…

0

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தும் முன்பு வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் உள்ள தெய்வத்திருமகனார் தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.

முந்தைய செய்தி‘மாமன்னர்’ பூலித்தேவன் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!
அடுத்த செய்திதிருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும்…