முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!…

0

அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!

நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.

#MiladunNabi2025

முந்தைய செய்திஇன விடுதலை அரசியல் களத்தில் இடையறாது இன்முகத்தோடு இயங்கும் பேரன்பன்!…
அடுத்த செய்திநாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில்…