முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: 25-10-2025 சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு
இடம்: எம்.ஜி.ஆர். நகர், கடைத்தெரு, சென்னை.

மானத்தமிழர்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

தெய்வத்திருமகன் திருப்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்நாட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக