முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள்
மருது பாண்டியர்கள்
மாவீரத்தைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: 27-10-2025 திங்கட்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு

இடம்: திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்

மானமும், அறமும், வீரமும் உயிரென்று வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கூடுவோம்!

நம்முடைய வீரப்பெரும்பாட்டன்கள் மாவீரம் போற்றுவோம் நாம் தமிழர்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி குன்னியூர்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…