முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர்,…

0

என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த,

முன்னாள் முதல்வர், தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும்,

முன்னாள் முதல்வர், பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் பெருமதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர், பேராசான் பெருமதிப்பிற்குரிய அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கும்,

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும்,

முன்னாள் மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்பிற்குரிய அம்மையார் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும்,

தமிழ் மாநில காங்கிரசு தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா கோ.க.வாசன் அவர்களுக்கும்,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கும்,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பேரன்பிற்கினிய அண்ணன் கமல்ஹாசன் அவர்களுக்கும்,

காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய மாமா சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கும்,

பாஜகவின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும்,

எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தா.ரா.பாரிவேந்தர் அவர்களுக்கும்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டி.டி.வி.தினகரன் அவர்களுக்கும்,

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி கு.அண்ணாமலை அவர்களுக்கும்,

பாஜக தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய அண்ணன் இரா.சரத்குமார் அவர்களுக்கும்,

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா கோ.க.மணி அவர்களுக்கும்,

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மதிப்பிற்குரிய சகோதரி ஸ்ரீ காந்தி இராமதாசு அவர்களுக்கும்,

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பு அண்ணன் முனைவர் பெ.ஜான்பாண்டியன் அவர்களுக்கும்,

புதிய நீதிக்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா ஏ.சி.சண்முகம் அவர்களுக்கும்,

முன்னாள் அமைச்சர், அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா சு.ப.வேலுமணி அவர்களுக்கும்,

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா செங்கோட்டையன் அவர்களுக்கும்,

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி நெல்லை முபாரக் அவர்களுக்கும்,

அரசியல் திறனாய்வாளர் அன்பிற்குரிய அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,

பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் அன்பிற்குரிய அண்ணன் கரு.நாகராஜன் அவர்களுக்கும்,

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் தடா ஜெ. ரஹீம் அவர்களுக்கும்,

பாஜகவின் மாநிலச் செயலாளர், பேரன்பிற்குரிய அண்ணன் கராத்தே தியாகராஜன் அவர்களுக்கும்,

முன்னாள் ஒன்றிய அமைச்சர் அன்பு அண்ணன் நெப்போலியன் அவர்களுக்கும்,

பாஜகவின் தன்னார்வ தொண்டு நிறுவனப்பிரிவு மாநில அமைப்பாளர் மதிப்பிற்குரிய ஐயா இரா.அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும்,

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும்,

தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் அன்புச்சகோதரர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களுக்கும்,

மக்கள் நீதி மய்யத்தின் இளைஞர் அணி மாநிலச்செயலாளர் அன்புத்தம்பி கவிஞர் சினேகன் அவர்களுக்கும்,

பாமக இளைஞர் சங்கத்தலைவர் அன்புத்தம்பி ம.தமிழ்க்குமரன் அவர்களுக்கும்,

புரட்சி தமிழகம் தலைவர் அன்பு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும்,

சிறுபான்மை மக்கள் நலக்கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச்சகோதரர் பேராயர் ஆர்.சாம் ஏசுதாஸ் அவர்களுக்கும்,

தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புத்தம்பி மு.யுவராஜா அவர்களுக்கும்,

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் அன்புத்தம்பி சங்கத்தமிழன் அவர்களுக்கும்,

நமது மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் அன்புத்தம்பி ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கும்,

தமிழர் சேனைக் கட்சித் தலைவர் அன்பு அண்ணன் எரிமலை மு.இராமச்சந்திரன் அவர்களுக்கும்,

முக்குலத்தோர் எழுச்சிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி கவிக்குமார் அவர்களுக்கும்,

கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும்,

தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனர் அன்புத்தம்பி திருமாறன் அவர்களுக்கும்,

தமிழ்நாடு பரையர் சங்க முதன்மை ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரர் அ.சுதர்சன பரையனார் அவர்களுக்கும்,

சென்னை அரிமா சங்க ஆளுநர் ஐயா முகமது நவீன் அவர்களுக்கும்,

அன்பு அண்ணன் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும்,

அன்புத்தம்பி இயக்குநர் சேரன் அவர்களுக்கும்,

தமிழ்த்திரையின் முன்னணி திரைக்கலைஞர் அன்பு இளவல் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும்,

சமூகச் செயற்பட்டாளரும் திரைக்கலைஞருமான கஸ்தூரி அவர்களுக்கும்,

அன்புத்தம்பி திரைக்கலைஞர் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கும்,

அன்புத்தம்பி இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கும்,

அன்புத்தம்பி இயக்குநர் சுப்ரமணியம் சிவா அவர்களுக்கும்,

அன்புத்தம்பி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அவர்களுக்கும்,

அன்பிற்குரிய இளவல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும்,

இயக்குநரும் எழுத்தாளருமான அன்புத்தம்பி பாலமுரளிவர்மன் அவர்களுக்கும்,

இயக்குநரும் கவிஞருமான அன்புத்தம்பி தபூ சங்கர் அவர்களுக்கும்,

அன்புத்தம்பி இயக்குநர் கீரா அவர்களுக்கும்,

இயக்குநர் அருள்ராஜன் அவர்களுக்கும்,

இயக்குநர் சண்முகம் முத்துசாமி அவர்களுக்கும்,

பாசமிகு தம்பி இயக்குநர் ஆதம் பாவா அவர்களுக்கும்,

இயக்குநர் அன்புத்தம்பி ஜெகன் அவர்களுக்கும்,

மூத்த பத்திரிகையாளர் ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கும்,

ஊடகவியலாளர் அன்புத்தம்பி அரவிந்தக்ஷன் அவர்களுக்கும்,

ஊடகவியலாளர் அன்புத்தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களுக்கும்,

எழுத்தாளர் அன்புத்தம்பி வாசு முருகவேள் அவர்களுக்கும்,

எழுத்தாளர் அன்புத்தம்பி ஏர் மகராசன் அவர்களுக்கும்,

சமூகச் செயற்பட்டாளர் அன்புச்சகோதரி ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்களுக்கும்,

அன்பிற்கினிய தம்பிகள் மாதேஷ், அருள்மொழிவர்மன், கிஷோர் கே சாமி, பாரிசாலன், வழக்கறிஞர் நெல்சன், மகா பிரபு, கெவின் பால், பிரதாப், சரவணன், ராகவேந்திரன், கயல் தேவராஜ் ஆகியோர்க்கும்,

அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த ஆளுமைகளுக்கும்,

தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும்,

புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், நியூஸ் தமிழ் 24×7, ராஜ் நியூஸ், சத்யம், கலாட்டா, இராவணா வலையொளி, லைன்ஸ் மீடியா, டி.என். நியூஸ் 24/7 உள்ளிட்ட செய்தி ஊடகங்களுக்கும்,

நேரில் வந்தும், அலைபேசியில் அழைத்தும், செய்தி அனுப்பியும் அன்பைப் பகிர்ந்து கொண்ட உலகம் முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பிற்கினிய தம்பி-தங்கைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.

பேரன்பின் நெகிழ்வில்,

உங்கள் சீமான்

முந்தைய செய்திஎங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, தியாகதுருகம்…