நாம் தமிழர் கட்சி – காட்டுமன்னார்கோவில்
குருதிக்கொடைப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ப.சரவணன் அவர்களின்
அன்புமகன் ரிஷ்வந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பெற்ற மகனை இழந்து வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
அன்புமகன் ரிஷ்வந்த் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



