முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின்…

0

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர் தம்பி வன்னியரசு அவர்களின் தாயார் அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

அம்மாவை இழந்து வாடும் தம்பி வன்னியரசு அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா புஷ்பா ரத்தினசாமி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – காட்டுமன்னார்கோவில் குருதிக்கொடைப் பாசறை மாநில…