தமிழீழ உறவுகளின் உயிர் காக்க தன்னுயிர்த் தந்த ஈகைத்தமிழன்
பொழுபோக்கிலும் கேளிக்கையிலும் நாட்டம் கொண்ட மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய முடியாது என்பதற்காக, தன்னை எரித்து இனத்தின் அறியாமை இருள் போக்கிய வெளிச்சக்கீற்று..!
முத்துக்குமாருக்கு மூத்த முதல் நெருப்பு..!
தமிழ் ஈழ உறவுகளின் உயிர் காக்க
தன்னுயிர்த் தந்த ஈகைத்தமிழன்..!
சிங்கள இனவெறி கொடுமையிலிருந்து
தமிழீழ மக்களை காப்பாற்ற
தமிழக மக்களை தட்டியெழுப்பிய தழல் ஈகி..!
இனமானத்தமிழன் அப்துல் ரவூப் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



