முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மகளிர்…

0

நாம் தமிழர் கட்சி – கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி
மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அ.முருகேஸ்வரி அவர்களின் மாமியார் அம்மா கா.பாலம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

பாசத்திற்குரிய மாமியாரை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா கா.பாலம்மாள் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஇளையோர் படை எழுக! இன விடுதலை வெல்க! நாம் தமிழர்…