முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நாம் தமிழர் கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி திருவேற்காட்டில் ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகின்ற பிள்ளைகளுக்கு உணவளிக்க நிதி தேவைப்படுகிறது. எப்பொழுதும் எங்களுக்கு நிதி உதவி அளித்து, எங்களை வலிமைப்படுத்தி, வளமைப்படுத்துகின்ற எங்கள் அன்பு உறவுகள் உங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். வணக்கம்!

நிதிப்'பங்களிக்க:
https://t.co/WJlrcEtaU0

முந்தைய செய்திதமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம்…
அடுத்த செய்திஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான ஒன்றிய அரசின் வரையறையை…