முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி மேலானூர் கிராமத்தில் இளைஞர் பாசறை மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி இளங்கோவன் அவர்களின் தாயார் அம்மா வேண்டா என்கிற ஜெய மேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வேண்டா என்கிற ஜெய மேரி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி…
அடுத்த செய்திதிருவள்ளூர் மாவட்டம் கர்லம்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 40க்கும்…