முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புத்தம் புதிய ஆண்டின் தொடக்க நன்னாளில், மக்கள் உள்ளங்களில் நம்பிக்கையும்,…

1

புத்தம் புதிய ஆண்டின்
தொடக்க நன்னாளில்,
மக்கள் உள்ளங்களில்
நம்பிக்கையும், பேரன்பும்
புது வெள்ளமாய் பரவட்டும்!

இல்லங்கள் தோறும்
வளமும், நலமும் பெருகட்டும்!

மாற்றம் பிறக்கட்டும்!
மகிழ்ச்சி நிலைக்கட்டும்!

அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த…