முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருத்துறைப்பூண்டி தொகுதி, கரையங்காடு ஊராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்களின்…

0

திருத்துறைப்பூண்டி தொகுதி, கரையங்காடு ஊராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி அன்பழகன் அவர்களின் தந்தையார் ஐயா தம்புசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிண்டுக்கல் மாவட்டம், நத்தம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆகச்சிறந்த களப்பணியாளன் அன்புத்தம்பி…
அடுத்த செய்திதம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத்…