நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா ரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரா.முனிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



