முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, தலைஞாயிறு…

0

நாம் தமிழர் கட்சி – வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அன்பு இளவல் நா.ஜெயவேல் மற்றும் நா.சிலம்பரசன் ஆகியோரின் அன்புத் தந்தையார் பெருந்தமிழர் ஆ.நாகராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா ஆ.நாகராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, முன்னாள்…
அடுத்த செய்திஅமரன் திரைப்படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக இந்திய அரசின் விருது…