தலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்டத்தின் பாசறைப் பொறுப்பாளர் நியமனம்

7

க.எண்: 2026030108
நாள்: 03.03.2026

அறிவிப்பு:
கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 200ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ஜெயபிரசாத் (13651458271) அவர்கள் கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் குருதிக்கொடைப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி துணைச் செயலாளராக இருந்த 202ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (18658954343) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். 205ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (12705414349) அவர்கள் கடலூர் திட்டக்குடி வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழா கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கடலூர் புவனகிரி மண்டலம் (புவனகிரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் — 2026