மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – 2025 | சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!

0

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திகூடலூரில் மக்களைத் தாக்கும் ஆட்கொல்லி புலியை விரைந்து பிடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்