‘தீரனும் அவன் பேரனும்’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

3

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 01ஆம் நாள் 18-10-2025 மாலை 04 மணியளவில் சேலம் மேட்டூர் அணை சதுரங்காடி அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திவேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!