முகப்பு தலைமைச் செய்திகள்

வீரமிகு பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

96

நாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 அன்று மாலை 04 மணியளவில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் மாவீரத்தைப் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஅரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி சார்பாக ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025…