TNPSC – Group 04 முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள்–இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

9

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC – Group 04) முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக புரட்டாசி 04ஆம் நாள் (20-09-2025) மாலை 04 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்