முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

459

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை) ஹைவே இன் உண்டுறை விடுதி எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம்…
அடுத்த செய்திஉத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 5 அப்பாவி இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது மதவெறிக் கொடுமையின் உச்சம்! – செந்தமிழன் சீமான் கடும் கண்டனம்