முகப்பு கட்சி செய்திகள்

நம் பாட்டன் தமிழ் மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது

1124

நம் பாட்டன் தமிழ்  மாமன்னன் நரகாசுரன் அவர்களுக்கு நெல்லை நாம் தமிழர் கட்சி சார்பாக  சங்கரன் கோவில் வட்டம் , வீரீயிருப்பு பகுதியில்  22/10/2014 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திமாவீரன் வீரப்பனாருக்கு ஈரோடை மாவட்ட நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வு 18/10/2014 அன்று காரிக்கிழமை நடைபெற்றது.
அடுத்த செய்திதமிழ் மீனவர்கள் மீதான மரண தண்டனைத்தீர்ப்பைக் கண்டித்து ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது