சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

186

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 10-08-2023 அன்று மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த சுற்றுலா வாகனம்…
அடுத்த செய்திபெரும்பாவலர் பாட்டன் பாரதியாரின் 102ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி…