முகப்பு கட்சி செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா

106
30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும் சிந்தாமணி பகுதி செயலாளர் ரமேஷ் அவர்களின் முன்னிலையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது..
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு