முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

செங்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

46

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் தரடாப்பட்டு ஊராட்சியில் தீனதயாளன் தலைமையில் செங்கம் தொகுதி இணைச் செயலாளர் கா.பவுன்குமார் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு