முகப்பு கட்சி செய்திகள்

குன்னம் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

74

குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு செந்துறையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில் மாவட்ட,தொகுதி, ஒன்றிய,கிளை,பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு
அடுத்த செய்தி‘புர்கா’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/bmsiod