முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் – சூரம்பட்டி 4 சாலை | சீமான் எழுச்சியுரை

42

எதிர்வரும் பிப்ரவரி 27 அன்று நடைபெறவிருக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், மக்களின் துணையோடு மாற்று அரசியல் புரட்சியை ஏற்படுத்த தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 15-02-2023 அன்று மாலை 04 மணியளவில் ஈரோடு சூரம்பட்டி 4 சாலை பகுதியில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை:

முழு நிகழ்வு நேரலை:

முந்தைய செய்திஎது புதுமைப்பெண் திட்டம்!? https://youtu.be/FhRLsxVxheQ https://x.com/SeemanOfficial/status/1626184539986071552/video/1
அடுத்த செய்திமாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்