ஏற்காடு சட்டமன்ற தொகுதி இரத்த பரிசோதனை முகாம்

264

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம்
சார்பாக இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக
கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்வை தலைவர் திரு.கார்த்திகேயன் துணைத்தலைவர் திரு.உதயா
வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு.பெரியசாமி.இணைச்செயலாளர் திரு.செல்வம் மற்றும் துணைச்செயலாளர்
திரு.பிரகாசு ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்.

மு.சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி
செய்தி தொடர்பாளர்)
7448653572

 

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி ஐயா கர்மவீரர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம்! – சீமான் குற்றச்சாட்டு