ஆயிரம் விளக்கு தொகுதி 111 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

105

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 111 வது வட்டத்தில்  10.04.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

கலந்து சிறப்பித்த அனைவருக்கும் தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்*. தொகுதி பொறுப்பாளர்கள் முகமது ஹாரூன், சூசைவிஜயகுமார்,, ஜலீல் அன்சாரி, ஸ்ரீதர், ராமகிருஷ்ணன், ரவிக்குமார், தங்கமுருகன் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் விஜயகுமார், குணா, ராஜ்குமார், குமணன், சாண்முகசுந்தரம், சங்கர், அனிருத்,அம்பிகா, சுதா கலந்து கொண்டனர்
தொடர்புக்கு 9840099115

 

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்