கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருமங்கலம்மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல் ஏப்ரல் 8, 2022 99 திருமங்கலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்னஉலகாணியில் பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் நினைவாக மரக்கன்று நடும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.