க.எண்: 2021110281
நாள்: 25.11.2021
அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | பே.ஆல்பன் | – | 14811203623 |
துணைத் தலைவர் | – | மோ.அல்ரின் மோசஸ் | – | 18137356762 |
துணைத் தலைவர் | – | அ.சில்வென்ஸ் | – | 13014802853 |
செயலாளர் | – | சு.சீலன் | – | 28316418947 |
இணைச் செயலாளர் | – | இரா.அஜின் | – | 14116974708 |
துணைச் செயலாளர் | – | பா.கிப்சன் | – | 14403109430 |
பொருளாளர் | – | வ.மரிய அற்புதம் | – | 16059487453 |
செய்தித் தொடர்பாளர் | – | பா.டேனி ஜெஷ்வந்த் | – | 28491685228 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி