க.எண்: 2022010038
நாள்: 21.01.2022
அறிவிப்பு: கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செ.இராவணன் | 14475115029 |
துணைத் தலைவர் | சு.வெங்கடேசன் | 14475163154 |
துணைத் தலைவர் | க.நேசமணி | 12408873236 |
செயலாளர் | க.பழனிவேல் | 14475804621 |
இணைச் செயலாளர் | பூ.சரவணக்குமார் | 14383033405 |
துணைச் செயலாளர் | வீ.சுதாகர் | 14475909220 |
பொருளாளர் | வீ.அருள்கண்ணன் | 14475902913 |
செய்தித் தொடர்பாளர் | செ.முரளிக்குமரன் | 14055706561 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | தெ.தமிழ்செல்வன் | 12595629483 |
இணைச் செயலாளர் | சு.வீரராகவன் | 14383223689 |
துணைச் செயலாளர் | செ.சுந்தரமூர்த்தி | 12304100619 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி