சேந்தமங்கலம் தொகுதி பொங்கல் விழா

140

18.01.2022
எருமப்பட்டி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கலந்தாய்வு
அடுத்த செய்திசோளிங்கர் தொகுதி மட்டைப்பந்து போட்டி விழா