முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

46

க.எண்: 2021090198

நாள்: 06.09.2021

தலைமை அறிவிப்பு: திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – இரா.உதயக்குமார்   – 01335214553
துணைத் தலைவர் – சி.சரவணன் – 01335056929
துணைத் தலைவர் – கு.இராசசேகரன் – 01335374642
செயலாளர் – செ.ஆ.ஞானசேகரன்   – 01335125875
இணைச் செயலாளர் – தே.வில்சன்   – 01335087202
துணைச் செயலாளர் – ந.நெல்சன்   – 01335980638
பொருளாளர் – மு.விஜயன்   – 12857319057
செய்தித் தொடர்பாளர் – ச.சரத் – 01462591832

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பெரும்புதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா
அடுத்த செய்திபுதுச்சேரி -வீரதமிழ்ச்சி செங்கொடி நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம்