திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் பனை விதை நடும் நிகழ்வும் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில்
தலைமை
தொகுதி செயலாளர்
சீ பிரகாசு
தொகுதி தலைவர்
வெ பார்த்திபன்
முன்னிலை
அ ராபர்ட்
ஒன்றிய பொறுப்பாளர்
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பார்கள்
இரா ராஜ்குமார்
மாவட்ட தலைவர்
ச சாமிநாதன்
மாவட்ட செயலாளர்
மற்றும் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7904123252
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி