முகப்பு கட்சி செய்திகள்

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

41

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.நெல்லை தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திபரமக்குடி தொகுதி வாழ்வாதார பொருட்கள் வழங்குதல்
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு