கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

16

6ம் நாள்::

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி*
*நாம் தமிழர் கட்சி,*
உணவு உறுதி திட்டத்தின் கீழ்

100 உணவுகள்,

100முகக் கவசங்கள்

100 தண்ணீர் பொத்தல்கள்

ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது

இன்றைக்கு *இலவச* *குடிநீர்*
மற்றும்
*இலவச முககவசம்*

வழங்கியவர்::

கோவை மேற்கு *மாவட்ட தலைவர்:*
திரு. *மதுக்கரை ஆனந்தன்*

களவீரர்கள்:
1அசோக் குமார்
2 ராஜ்குமார்
3.ராகுல்

@SeemanOfficial
@ITwingNTK
@NaamTamilarOrg

*ஒருங்கிணைப்பு* ::
வீரத்தமிழர் முன்னணி
*அசோக் குமார்*

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி கொரோனா பாதித்த மக்களுக்கு காய்கறி வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு