மதுரை கிழக்கு தொகுதி மரம் நடும் நிகழ்வு

107

மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி குளமங்கலம் கிராமத்தில் மறைந்த அய்யா விவேக் அவர்கள் நினைவாக குளமங்கலம் கிராமம் இளைஞர் பாசறை செயலாளர் சன்முகம் மற்றும் குளமங்கலம் கிராம பொருளாளர் கார்த்திக் அவர்கள் தலைமையில் மரம் நடப்பட்டது.

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி கலந்தாய்வு மற்றும் மரகன்று வாங்குதல்