முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

106
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 79வது வட்டம் திருமங்கை மன்னன் தெரு, திருவள்ளுவர் தெரு, முத்துக்குமரன் தெரு, ஐயப்பன் தெரு, ஐயப்பன் குறுக்கு தெரு, மாசிலாமணி தெரு, அருணகிரிநாதர் தெரு, ராஜராஜன் தெரு, மரு.அழகப்பா தெரு, திருமலை தெரு, அதியமான் தெரு, பாரி சம்பந்தர் தெரு, 7வது குறுக்கு தெரு மற்றும் வைரம் தெரு ஆகிய தெருக்களில் தேர்தல் பரப்புரை 01.01.2021  அன்று நடைபெற்றது.
முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றம்,மரக்கன்று வழங்கும் விழா
அடுத்த செய்திமடத்துக்குளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்