மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

69

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,பழனி சட்டமன்றத் தொகுதி,மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇன்று 28.11.2020 மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் – “சென்னை…
அடுத்த செய்திமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]