காலாப்பட்டு – தேர்தல் முன்னோட்ட கலந்தாய்வு

42

25/12/2020 அன்று *காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 தேர்தல் பணி மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு வகையான ஆலோசனை பெறப்பட்டது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;…