வனம் செய்வோம்செங்கம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை செங்கம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா டிசம்பர் 16, 2020 35 17.11.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் மேல் கரிப்பூர் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது