கட்சி செய்திகள்கீழ்வைத்தனன் குப்பம்வேலூர் மாவட்டம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கீ வ குப்பம் – கொடிக்கம்பம் நடும் விழா டிசம்பர் 16, 2020 69 கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியம் களாம்பட்டு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.