முகப்பு கட்சி செய்திகள்

முதுகுளத்தூர் தொகுதி – தலைவர் மேதகு வே. வீரபாகரன் அவர்களின் பிறந்தநாள்

51

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, கமுதி ஒன்றியத்தில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை வழங்கும் நிகழ்வு கமுதி அரசு மருத்துவ மனையில் நடைபெற்றது இதில் 26 நபர்கள் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினார்.

முந்தைய செய்திஅரியலூர் தொகுதி – பூண்டி கிளை கலந்தாய்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்