கடலூர் தொகுதி – சகோதரி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

110

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் குமாரமங்கலத்தில் இன்று காலை 8 மணி அளவில் சகோதரி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் ஒருங்கிணைக்க உடன் கிளை பொறுப்பாளர்கள் சிவனேசன், வெற்றிமாறன், தீபன், கபிலன், அன்பரசி ராஜா, ராஜா. மகளிர் பாசறை விமலாமேறி ஆகியோர் பங்குகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

முந்தைய செய்திநாகை தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா குறித்த கலந்தாய்வு
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்