முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி,…

0

இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தேனிசை செல்லப்பா நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கக் கூட்டம்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி & விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியைச்…