முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜா.கமலேஷ் அவர்களின் தந்தை ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா மை.ஜான்சன் மைக்கேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மே 17…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறை இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம்